தேவையானவை:
சாதம் - 1 கப்
எலுமிச்சை - 1
உப்பு - தேவைக்கு
வேர்கடலை - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தாளிக்க:
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 3 பல்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - சிறிது
கடலை பருப்பு - 2 டீஸ்பூன்
செய்முறை:
சாதம் - 1 கப்
எலுமிச்சை - 1
உப்பு - தேவைக்கு
வேர்கடலை - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தாளிக்க:
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 3 பல்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - சிறிது
கடலை பருப்பு - 2 டீஸ்பூன்
செய்முறை:
- சாதத்தை உப்பு போட்டு உதிர் உதிராக வடித்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
- எலுமிச்சையை பிழிந்து ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் கலந்து வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வேர்கடலை, மிளகாய் வற்றல், பூண்டு, பெருங்காயம், கடலை பருப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வறுக்கவும்.
- அத்துடன் எலுமிச்சை சாறை விட்டு ஒரு கொதி வந்தவுடன் சாதத்தில் கலக்கவும்.
- எலுமிச்சை சாதம் ரெடி.
குறிப்பு:
- தாளிக்கும் பொருட்கள் கருக விடாமல் வாசம் வரும் வரை வறுக்கவும்.
- எலுமிச்சை சாறு விட்ட பின் அதிக நேரம் கொதிக்க வைக்க வேண்டாம். இல்லை என்றால் கசந்து விடும்.
கருத்துகள்
கருத்துரையிடுக
தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)