திங்கள், 26 மார்ச், 2012

ராகி இடியாப்பம்

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - ஒரு கப்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - ஒரு சிட்டிகை
சர்க்கரை - 5 டீஸ்பூன்

செய்முறை:

  • மேலே குறிப்பிட்ட அனைத்தையும் தண்ணீர் ஊற்றி கலந்து கெட்டியான பதமாக பிசைந்து கொள்ளவும்.
  • இடியாப்ப அச்சில் பிசைந்த மாவை இட்டு இட்லி தட்டில் பத்து நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
  • இதனை சூடாக பரிமாறவும்.
  • சுவையான ராகி இடியாப்பம் ரெடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)