ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

சமையல்                                           கருவாடு வதக்கல்
                                           =================

தேவையான பொருட்கள்


வஞ்சிரம் கருவாடு - 4 சிறிய துண்டுகள்
வெங்காயம் - பெரியது - 1
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 2    பல்


தாளிக்க


கடுகு - சிறிதளவு 
சீரகம் - சிறிதளவு 
கறிவேப்பிலை - சிறிதளவு
உளுத்தம்பருப்பு -2 டீஸ்பூன்


செய்முறை


                   முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,  சீரகம்,  கறிவேப்பிலை,
  
உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து பூண்டு,  வெங்காயம்,  பச்சைமிளகாய் 

போட்டு வதக்கி கருவாடு போட்டு மூடிவைக்கவும். கருவாடு நன்கு 

வதங்கியவுடன் உப்பு தேவையானால் போட்டு கொள்ளலாம். 

                   சுவையான கருவாடு வதக்கல் தயார்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)