தேவையானவை:
இறால் - 1/4 கிலோ
குடமிளகாய் - 2
காளான் - 5
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1
இஞ்சி - 1 சிறிய துண்டு
பூண்டு - 4 பல்
மிளகாய்த்தூள் - 1 tsp
தனியாத்தூள் - 2 tsp
மஞ்சள் தூள் - 1/4 tsp
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
எண்ணெய் - 5 tsp
சோம்பு - 1/2 tsp
பிரிஞ்சி இலை - 1
அன்னாசி பூ - 1
செய்முறை:
இறாலை சுத்தம் செய்து கொள்ளவும். குடமிளகாய், காளான், வெங்காயம், தக்காளியை நறுக்கி கொள்ளவும். இஞ்சி, பூண்டை அரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு ஒவ்வொன்றாக வாசம் வரும் வரை வறுக்கவும்.அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அரைத்த இஞ்சி பூண்டு கலவை அதன் பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு நறுக்கிய குடமிளகாய் மற்றும் காளானை போட்டு வதக்கியவுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு போட்டு பிரட்டி சிறிது தண்ணீர் ஊற்றி மசாலா பச்சை வாசனை போகும் வரை மூடி போட்டு வேகவிடவும்.
அனைத்தும் ஒன்றாக வெந்த நிலையில் சுத்தம் செய்து வைத்த இறாலை போட்டு 7 முதல் 10 நிமிடம் வரை வேக விட்டு இறக்கவும்.
சுவையான இறால் கிரேவி ரெடி.
இது சாதம், சப்ப…